Wednesday, August 18, 2010

பதிவை எழுத வேண்டும் என்று துவங்கிவிட்டேன் ஆனால் என்ன எப்படி ஏதை எழுத வேண்டும் என்று தெரியவில்லை எப்படியோ பதிவர்கள் எழுதியதை படித்து எனக்குள் ஒரு உற்சாகம் பிறந்து விட்டது பதிவர்களுக்கு எனது வணக்கம்

தொழில்

முதலில் என்னை பற்றி சொல்லிவிடுகிறேன் நான் திருப்பூரில் இரண்டு கணினி விற்பனை நிலையத்தை நடத்தி கொண்டிருக்கிறேன் hitech communication & hitech systems எனது நிறுவனத்தின் பெயர் .

Monday, August 2, 2010

முதல் பதிவு

என் முதல் பதிவை என்று தொடங்குகிறேன்